கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 35 பேர் சித்தி.

0
207

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம். தேசிய பாடசாலையில் 35 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக அதிபர் கே.சிவலிங்கம் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையிலிருந்து 2021 ஆண்டு தரம் ஐந்து புலமப்பரிசில் பரீட்சைக்கு 178 மாணவர்கள் தோற்றி 35 பேர் சித்திபெற்றுள்ளனர்.

இம்முறை நுவரெலியா மாவட்டத்தின் வெட்டுப்புள்ளியாக பரீட்சைத்; திணைக்களத்தினால் 146 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன இதற்கமைய குறித்த பாடசாலையிலிருந்து 146 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்றே குறித்த பாடசாலையிலிருந்து 35 மாணவர்கள சித்திபெற்றுள்ளனர். இதனடிப்படையில் குறித்த பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 20 சதவீதமானவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன் இதில் 101 இற்கும் 145 இற்கும் இடையில் 80 மாணவர்களும், 70 இற்கும் 100 இற்கும் இடையில் 42 மாணவர்களும் பரீட்சையில் புள்ளிகளை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பாடசாலையிலிருந்து சித்தி பெற்று மாணவர்களின் பெயர்களும் பெற்ற புள்ளிகளும் முறையே.

மகேந்திரன் லக்ஷான் 182

பிரபாகரன் சுபிக்ஷன் 177

பிரதாப் பிரஸ்காபெபி 170

சிவகுமார் லபிக்ஷா 168

தயாபரன் ரதுஷன் 165

நரேஸ்குமார் தனுஷிகா 165

ராமு லித்திஸ்கர் 164

ஜொசிலியா மைரா தியாகராஜா 164

ராமராஜ் மதுஷிகா 163

ரஜினிகாந்த் ரக்ஷிகா 163

லலித்குமார் நிக்ஷனா 161

சண்முகராஜா சதுர்ஷன் 160

ஜோன் ஜெரோனா 160

லெட்சுமிகாந்தன் லக்ஷன் 159

அந்தோனி அலோசியஸ் கெவில்சன் 159

யசோதரன் டிலாஷன் 158

ஜெயசந்திரன் அபிஷாலினி 158

புருசோத்தமன் ஆதர்ஷினி நாயர் 158

பத்மராஜ் நிமேஸ் விபுஷிதா 156

சிவகுமார் சுபனிஜா 155

சிவகுமார் கிருத்திக்ஷனா 154

முரளிதரன் முஹாரனி 153

உதயபாலன் யுகேஷ் 152

சாந்தகுமார் ஹம்சதீபன் 152

பிரபாகர் ருக்ஸாலினி 152

பாலசந்திரன் ஹரினியா 151

விஜயகுமார் யஸ்வின் 149

ஸ்ரீகாந்தன் சஜீதா 149

சுபசீலன் டில்ருக்ஷா 148

விநாயகமூர்த்தி தன்யஸ்ரீ 148

ஞானராஜா சாரணி 148

வரதராஜன் திவ்யா 148

யோகநாதன் கபிலன் 147

ராஜமாணிக்கம் ஹிமேதா 147

லோகேஸ்வரன் கேஷவி 146.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here