கொட்டகலை ரொசிட்டா தேசிய பாற்பண்ணைக்கு சொந்தமான வனப்பகுதியில் ஏற்பட்ட தியினால் 25 ஏக்கர் காடு எறிந்து நாசமாகியதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்
கொட்டகலை ரொக்கில் தோட்ட குடியிருப்பை அன்மித்த பகுதியிலுள்ள மாணா புல் வனப்பகுதியிலே 09.01.2019 பிற்பகல் 02 மணியளவில் தீ பரவியது
அதிக காற்றுடன் கூடிய வெப்பகால நிலையினால் தீ பரவல் அதிகரித்துள்ளதுள்ள நிலையில் வனப்பகுதியை ஊடருத்துச்செல்லும் மின் வினியோகமும் பாதிப்படைந்துள்ளது.
அதிக காற்றினால் ஏற்ட்டுள்ளதீச்சுவளையானல் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரா முடியாத நிலை காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக காடுகளுக்கு தீ வைக்கும் விசம செயலில் சிலர் ஈடுட்டு திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
எம் கிருஸ்ணா, எஸ் .சதீஸ்