கொதிநீரினுள் விழுந்து கைதி உயிரிழப்பு

0
220

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சுடுநீர் நிரப்பப்பட்ட கால்டெராவில் தவறி விழுந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மதியம் உயரமான இடத்தில் இருந்து கீழே இறங்கும் போது அதே கல்டெராவில் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான கைதி தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here