நோய் தொற்றாளர்கள் நேற்று (16) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் தற்போத நாடளாவிய ரீதியில் 13 பேர் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த நோய் தொற்றாளர்கள் நேற்று (16) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி கொவிட் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளனர்.




