கோட்டாபயவை வரவேற்க பெருமளவிலான மக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்ல திட்டம்??

0
232

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பாரிய பிரசாரத்தை முகநூல் ஊடாக ஆரம்பிக்க கோட்டாபயவுக்கு விசுவாசமானவர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக #BringBackGota என்றும் #BringHomeGota என்றும் பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன்படி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் விசுவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலைட்யில் நாட்டு வரும் கோட்டாபயவை வரவேற்க பெருமளவிலான மக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here