கோழி இறைச்சி விலை குறைகின்றது

0
172

கோழி இறைச்சியின் விலையை கிலோவுக்கு 100 ரூபாவினால் குறைக்க உள்ளூர் கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

விவசாய அமைச்சு இந்த தகவலை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here