12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை (29) நள்ளிரவுடன் 138 ரூபாவால் குறைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்ததுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவை 1,538 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.