சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இதொகா இணைந்து நடத்திய செயலமர்வு!

0
180

ஆசிய பிராந்தியத்திற்கான சர்வதேச தொழிற் சங்க சம்மேளனம் மற்றும் ஜப்பானிய சர்வதேச தொழில் மன்றம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தொழிற்சங்க முன்னனி, ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கம் ஒன்றி;ணைந்து இலங்கை மன்றக் கல்லூரியில் நடாத்தப்பட்ட இரண்டு நாள் வதிவிட செயலமர்வில் கலந்து கொண்ட பங்குபற்றுனர்களையும், ஜப்பானிய உயர் அதிகாரிகளையும் காணலாம்.

எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here