சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தாமதமாகலாம்

0
245

பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் ஓரிரு வாரங்களில் தாமதமாகலாம் என கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இம்மாத இறுதிக்குள் பெறுபேறுகள் வெளியாக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே தற்போது பெறுபேறுகள் வெளியாக தாமதமாகலாம் என அறிவித்துள்ளது.

நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சிரமங்களால் பரீட்சை முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதிக்கலாம் என்றும் மேலும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here