சுமன மத்திய மகா வித்தியாலய மரதன் போட்டி நிகழ்வுகள்!
இன்று காலை இருபாலாருக்குமான மரதன் ஓட்டப்போட்டிகள் கோலாகளமாக ஆரம்பமாகி மிகச்சிறப்பாக நிறைவுற்றது.
இந்நிகழ்வில் நுவரெலிய கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
சகோதர மொழி மாணவர்களின் பங்குபற்றல் சிறப்பாக இருந்தது.
ஷான் சதீஸ்