செங்கடலில் மூழ்கிய சரக்கு கப்பலிலிருந்து 6 பணியாளர்கள் மீட்பு

0
7

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டு செங்கடலில் மூழ்கிய சரக்கு கப்பலிலிருந்து, 6 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு கப்பல் மூழ்கிய சந்தர்ப்பத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, ஐரோப்பியக் கடற்படை பணியகம் குறிப்பிட்டுள்ளது.

லைபீரிய நாட்டுக் கொடியுடன், எடர்னிட்டிசி (Eternity ship) கப்பல் 25 பணியாளர்களுடன் பயணித்த போது, கடந்த திங்கட்கிழமை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here