ஜனாதிபதி அவர்களின் பதிவிலிருந்து…
அண்மையில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நான் அமெரிக்கா சென்றபோதுதான், எனது பேத்தியை முதன்முறையாகப் பார்க்க கிடைத்தது.
மகன் மனோஜ் மற்றும் மருமகள் செவ்வந்தி ஆகியோர் பெற்றோர் ஸ்தானத்தை அடைந்தமைக்கு எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.



