ஜனாதிபதி தேர்தலில் வென்ற தின இரவிலேயே பாராளுமன்றத்தை கலைத்து விடுவோம் – ஒரு நாள் கூட வைக்க மாட்டோம்

0
80

நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் வென்ற பின்னர் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து விடுவோம் எனது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

நாம் வெல்லும் இரவிலேயே பாராளுமன்றத்தை கலைத்து விடுவோம்.. ஒரு நாள் கூட வைக்க மாட்டோம்.

அதன் பிறகு என்ன நடக்கும்?
இப்போது நாங்கள் பாராளுமன்றத்தில் மூன்று பேர் இருக்கிறோம்.. அப்போது 125 அல்லது 130 பேர் இருப்போம்.இவ்வளவு காலம் எமது நாட்டின் அதிகாரங்கள் எத்தனையோ குடும்பங்களிடம் சிக்கி இருந்தது.

இவ்வாறு அதிகார வர்க்கத்தால் அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் நிலை மாற்றப்பட்டு பொது மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் முறை இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here