ஜூலை முதல் இ-பில்கள் : இலங்கை மின்சார சபை நடவடிக்கை

0
195

மின்கட்டணத்தை குறுஞ்செய்தி (SMS) மூலம் பெற விரும்புவோர் REG <இடைவெளி > கணக்கு இலக்கம் என்பவற்றை 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையானது தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இ-பில்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும், மின்சாரக் கட்டணத்தை குறுஞ்செய்தி (SMS) அல்லது மின்னஞ்சல்(email) ஊடாகப் பெறுவதற்கு பதிவு செய்யுமாறு குறித்த பிரதேசவாசிகளை இலங்கை மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது.

மின்கட்டணத்தை குறுஞ்செய்தி (SMS) மூலம் பெற விரும்புவோர் REG <இடைவெளி > கணக்கு இலக்கம் என்பவற்றை 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மின்னஞ்சல் மூலம் பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் www.ebill.ceb.lk என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here