டயகம நகரில் உணவகம் ஒன்றில் தீ விபத்து!

0
245

டயகம நகரின் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறிய உணவகம் ஒன்றில் தீ விபத்து காரணமாக உணவகம் முழுமையாக எரிந்து சேதமாகியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை
உணவகத்தில் ஏற்ப்பட்ட எரிவாயு கசிவினால் இத்தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
உடனடியா அருகில் இருந்த வர்த்தகர்களும் பொலிஸாரும் இணைத்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் மூலம் பாரிய தீவிபத்து ஏற்படுவதை தடுத்துள்ளனர்.

குலசேகர் லீபன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here