அக்கரப்பத்தனை டயகம வெஸ்ட் 03 பிரிவு அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திரைத் தேர் திருவிழா 15 ம் தி கதி அன்று மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
ஆலயத்தில் விஷேட பூஜைகள் இடம்பெற்று அரோகரா என்ற கோஷங்களுடன் முத்தேர் பவனி நடைபெற்றது இதில் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
படப்பிடிப்பு அக்கரப்பத்தனை நிருபர்