SliderTop News டொலரின் விற்பனை பெறுமதி மேலும் அதிகரிப்பு By sasi - April 27, 2022 0 158 FacebookTwitterPinterestWhatsApp அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றை 355 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 333.88 ரூபாவாக இருந்தது.