தங்கத்தின் விலை அண்மையில் சடுதியாக மாற்றம் கண்டு வந்த நிலையில் இன்று எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
அண்மையில் சடுதியாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தில் சடுதியாக குறைந்து வந்தது.
இதற்கு அமைய இன்றைய தினம் 24 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 325 000 ஆகவும் 22 கெரட் தங்க பவுன் ஒன்றின் விலை மூன்று லட்சத்து 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு அமைய 24 கெரட் தங்கம் ஒரு கிராம் 40 ஆயிரத்து 625 ரூபாவாகவும் 22 கெரட் தங்கத்தின் ஒரு கிராம் 37 ஆயிரத்து 575 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.




