கொரோனா நோய் தொற்று காரணமாக நிறைய மக்கள் இறக்கின்றனர்.
இந்த 2வது அலை மிகவும் மோசமானதாக உள்ளது, மக்களும் பெரிய அச்சத்தில் உள்ளனர்.
இதற்கு இடையில் Oxygen பற்றாக்குறையால் பாதி மக்கள் இறக்கின்றனர். இப்போது ஒரு பிரபலத்தின் மரண செய்தி வந்துள்ளது.
பாஸ் என்கிற பாஸ்கரன், குருவி, கில்லி போன்ற படங்களில் நடித்த மாறன் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மாறன் கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
குணமாகி வீடு திரும்புவார் என்று பார்த்தால் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.