இலங்கை கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கான 21 நாட்கள் வெளிநாட்டு சுற்றுபயணத்துடன் கூடிய செயலமர்வு இம்மாதம ஆறாம் திகதி தொடக்கம் நடைபெறுகின்றது.இவ்விசேட கல்வி நிர்வாக செயலமர்விற்கு தலவாக்கலை த.ம.வி அதிபர் திரு R. கிருஷ்ணசாமி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் அறியத்தந்து பதிவிடுகிறோம்.
இச்செயலமர்வு ஏப்ரல் ஆறாம் திகதிதொடக்கம் தொடக்கம் ஏப்ரல் இருபத்தேழு வரை சீனாவில் பல்வேறு இடங்களிலும் பல பாடசாலைகளிலும் நடைபெறவுள்ளது.
அதிபர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள் .