எல்லோரும் காலையில் எழுந்ததும் டீ காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடும். எனவே காலையில் எழுந்ததும் நாம் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இந்த பழக்கத்தை கைவிட்டு தினமும் காலையில் உலர் திராட்சை சாப்பிடுவதால் அது உடலில் பல நன்மைகளை தருகின்றது.
அது என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.கருப்பு நிற உலர் திராட்சையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதில் இருக்கும் டயட்ரி சத்துக்களால் உடலில் செரிமான சக்தி கிடைக்கும்.
எனவே காலையில் எழுந்ததும் நாம் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இதில் இருக்கும் வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதை காலையில் எடுத்து உண்ணும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
இதய நோய் வருவதை முன்கூட்டியே தடுக்கிறது. உடல் அதிக நேரம் சுறுசுறுப்பாக இருக்கும். எனவே காலையில் உலர் திராட்சை சாப்பிடுவதை வழக்கமாக வதை்து கொள்வது நல்லது.
இந்த திராட்சையில் இருக்கும் சத்துக்கள் வெறு வயிற்றில் காலையில் சாப்பிடும் போது எல்லாவற்றையும் உறுஞ்சி எடுக்கக்கூடியது.