கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டயினால் அவ்வீதிக்கான போக்குவரத்துநேற்று முற்றாக தடைப்படுள்ளது.


பெய்து வரும் அடை மழையினால் மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது
21.05.2018 அதிகாலை முதல் பெய்து வரும் மழையில் கினிகத்தேனை தியகலை பகுதியில் பாதை அபிவிருத்தி அதிகார சபையினரால் நிர்மணிக்கப்படும் மண்மேடுபகுதி சரிந்து விழ்ந்துள்ளது இந் நியில் 21.05.2018 மதியம் 1.30 மணிமுதல் குறித்த மார்க்கத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில் நாவலப்பிட்டி தலவாகக்லை மற்றும் கலுகல லக்ஷபான வழியையும் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகண சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர் மேலும் பாதை அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் மண்சரிவை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டயினால் அவ்வீதிக்கான போக்குவரத்து முற்றாக தடைப்படுள்ளது
பெய்து வரும் அடை மழையினால் மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது
21.05.2018 அதிகாலை முதல் பெய்து வரும் மழையில் கினிகத்தேனை தியகலை பகுதியில் பாதை அபிவிருத்தி அதிகார சபையினரால் நிர்மணிக்கப்படும் மண்மேடுபகுதி சரிந்து விழ்ந்துள்ளது இந் நிலையில் 21.05.2018 மதியம் 1.30 மணிமுதல் குறித்த மார்க்கத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில் நாவலப்பிட்டி தலவாகக்லை மற்றும் கலுகல லக்ஷபான வழியையும் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகண சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர் மேலும் பாதை அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் மண்சரிவை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்