பொலிஸாருக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையினை கருத்தில் கொண்டு இவ்வாறு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.