தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு – ரிஷப் பண்ட்க்கு மீண்டும் இடம்

0
43

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விவரம் வருமாறு: சுப்மன் கில் ( கேப்டன்), ரிஷப் பண்ட் , யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், முகம்மது சிராஜ், நிதீஷ் குமார், நிதீஷ் குமார் ரெட்டி

dailythanthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here