தெல்தோட்டையில் மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதம்

0
129

தெல்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு முதல் கடும் மழை பெய்கிறது.

தெல்தோட்டை நூல்கந்தூர மாணிக்க தோட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு மேல் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது , இதனால் வீட்டு கூரை மற்றும் சில பொருட்களும் சேதமாகியுள்ளன, வீட்டில் இருந்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பித்துள்ளனர்,

கடுமையான மழை காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here