கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் , கலாநிதி ஆர். ரமேஷ் ஆகிய இருவரின் எழுத்தாகத்தில் “இலங்கையில் தேயிலைப்பெருந்தோட்டச்சமூகம் 150 வருடங்கள்” என்ற நூல் அட்டன் ஸ்ரீ கிருஷ்ண பவான் திருமண மண்டபத்தில் சிரேஷ்ட பத்திரிக்கை ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார் தலைமையில் வெளியிட்டு விழா நடைபெற்றது.
இதில் வீரகேசரி பத்திரிகை பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில் நாதன், பிரிடோ நிறுவன அதிகாரிகள், சட்டத்தரணிகள், பாடசாலை அதிபர்கள், நகர வர்த்தகர்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)