தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வி.கே.வெள்ளையனின் நூற்றாண்டு பிறந்ததின் நிகழ்வு 01.12.2018 சனிகிழமை ஹட்டன் டி.கே.டபுல்யி கலாசார
மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது நினைவு தீபங்கள்ஏற்றி ஸ்தாபகர் தலைவர் வி.கே. வெள்ளையன் அவர்களின் உருவபடமும் திறந்து வைக்கபட்டதோடு வி.கே.வெள்ளையனின் மாவலி எனும் சிறப்பிதழ் ஒன்றும் வெளியிட்டு வைக்கபட்டதோடு இந் நிகழ்விற்க்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான
சிங்பொன்னையா சரஸ்வதி சிவகுரு சோ.ஸ்ரீதரன் எம்.ராம் எம்.உதயகுமார்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப் முன்னால் பெறுந்தோட்ட
மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வி.புத்திரசிகாமணி பிரதேசசபை
உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)