பிரதான செய்திகள் தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம் By mrads - August 11, 2025 0 6 FacebookTwitterPinterestWhatsApp சுகாதார அமைச்சருடனான சந்திப்பின் நேர்மறையான தீர்மானங்களைத் தொடர்ந்து, நாளைய தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.