தொழிற்சாலை கழிவு கலக்கப்படுவதினால் கறுப்பு நிறமாக மாறிய ஆற்றுநீர்.

0
143

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றில் அங்குள்ள தொழிற்சாலைகளினால் கழிவுத் தேயிலை கலக்கப்ப்ட்டுள்ளது.

இதனால் ஆற்றுநீர் கறுப்பு நிறமாக காட்சியளிப்பதாகவும், ஆற்றுநீரை பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக இவ்வாறு சூட்சுமமான முறையில் ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here