தொழிலாளர் தேசிய சங்கத்தின் சர்வதேச மகளீர் தின நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெற்றது!

0
153

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சர்வதேச மகளீர் தின நிகழ்வு மஸ்கெலிய நகர விளையாட்டு மைதானத்தில் 17.03.2018 இடம்பெற்றதுதொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளீர் அணி தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமாகிய சரஸ்வதி சிவகுருவின் தலமைமையில் இடமபெற்ற இந் நிகழ்வானது மஸ்கெலியா பிரதேச சபையிலிருந்து பேரணியாக விளையாட்டு மைதானத்தை வந்தடைந்து மலையக கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது.

11 1521277404332_02

1521277422146_09 1521277426604_08 1521277452322_01

நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ஸ்ரீதரன். சிங் பொண்ணையா, உதயா, ராம் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

மு.இராமச்சந்திரன், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here