கொழும்பு வெள்ளம்பிட்டி பகுதிக்கு தொழில் புரிய சென்ற ஹட்டன் செனன் தோட்டத்தை சேர்ந்த 55 வயது மதிக்கதக்க நாகமுத்து வேலுசாமி என்ற முதியவர் ஒருவரை காணவில்லை என அவருடயை மகன் பொலிஸ் நிலையத்தில் முறபை்பாடு செய்துள்ளார்.
கொழும்பு வெள்ளம்பிட்டிய பகுதி வீடொன்றுக்கு வேலைக்கு கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகள் வெள்ளம்பிட்டி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு அதே வேளையில்
இவரை யாரும் கண்டால் கீழ் வரும் இலக்கங்களுக்கு அழைக்கும்படி கேட்டுக் காெள்ளப் படுகின்றனர்.
0766320849,0773861671,0517910562