நடமாடும் சேவையூடாக தலவாக்கலை யாசகர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

0
161

தலவாக்கலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட தலவாக்கலை நகர யாசகர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றப்பட்டன. நடமாடும் சேவையூடாக மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டத்தில் தலவாக்கலை நகரில் இனங்காணப்பட்ட 15 யாசகர்களுக்கு குறித்த கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதாக தலவாக்கலை-கொட்டக்கலை சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தர் ராகவன் குறிப்பிட்டார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here