நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க வெற்றிபெற வேண்டி அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு 04.04.2018 காலை இடம்பெற்றது.பிரமருக்கு எதிராக ஒன்றினைந்த எதிர் கட்சியினரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்ல பிரேரணை முன்னிட்டு 04.04.2018 காலை 9 மணிமுதல் விவாதம் இடம்பெறுவதுடன் வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேணை தோற்கடிக்கப்பட்டு ரணில் விக்கரமசிங்க வெற்றியடைய வேண்டி இடம்பெற்ற வழிபாட்டில் அட்டன் டிக்கோயா நகரசபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்