நாட்டில் ஏற்பட்டுள்ளா அசாதாரண சூழ்நிலை மற்றும் பொருளாதர நெருக்கடியிலிருந்து மீள் எழுவதற்காக பதுளை ஹாலியெல பகுதியில் விசேட பூஜை மேற்கொள்ளப்பட்டது.
மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் ஏற்பாட்டில் இவ் விசேட பூஜை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பூஜையில் இந்துமத மதத்தலைவர்கள் மற்றும் பௌத்த மத தலைவர்கள் ஒன்றிணைந்து இப்பூஜையை மேற்கொண்டதோடு ஹாலிஎல பகுதியின் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்




