நாட்டில் இரண்டு பகுதிகளில் நிலநடுக்கம்

0
141

கடந்த சில மணித்தியாலங்களில் இலங்கையின் இரண்டு பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

கிரிந்த பகுதியில் 2.6 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்று (18) பிற்பகல் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கோமரன்கடவல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை 3.30 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3 ஆக சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here