நாட்டில் நேற்று திங்கட்கிழமை மேலும் 07 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,566 ஆக அதிகரித்துள்ளது.