நாட்டு மக்களை ஆய்வக எலிகளாக மாற்றும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது,

0
167

அடுத்த கொத்தணிக்கு தலைமை தாங்குவா அரசு தயாராகின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுற்றுலா குமிழி முறையின் அடிப்படையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலாத் தளங்களைத் திறப்பதன் மூலம் இந்த நாட்டு மக்களை ஆய்வக எலிகளாக மாற்றும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான நோக்கம் என்னவென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here