நானு ஓயா காவல் நிலையத்தில் முறைப்பாடு நானு ஓயா பிரதேச சபையில் புதிதாக புனரமைக்கப்பட்ட கட்டிடத்துக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை இன்று 19/10 அதிகாலை 4 மணி அளவில் களவாடப்பட்டு உள்ளது.
முச்சக்கர வண்டியின் உரிமையாளர்கள் வீட்டுக்கு அருகாமையில் நிறுத்த முடியாத காரணத்தால் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு முன்பாக அப்பிரதேசத்தில் உள்ளவர்களின் முச்சக்கர வண்டி மற்றைய வாகனங்களும் நிறுத்தி வைப்பது வழக்கமாக உள்ளது. இதை கண்காணித்து யாரோ.
முச்சக்கர வண்டியை இருக்கலாம் என சந்தேகத்தில் நானு ஓயா காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சக்கர வண்டியை காண்பவர்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கும் என வாகன உரிமையாளர் கேட்டுக்கொண்டார்