நாயகனாக களமிறங்கும் புகழ்: மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் ட்ரைலர் வெளியானது

0
130

நடிகர் புகழ் நாயகனாக களமிறங்கும் மிஸ்டர் ஜூ கீப்பர் (Mr Zoo Keeper) படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு பொங்கலை முன்னிட்டு வெளியிட்டுள்ளது.

மேலும், படம் அடுத்தமாத இறுதிக்குள் திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மிக விரைவில் வெளியீட்டு திகதி அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here