நாவலப்பிட்டிய நகரில் அரசாங்கத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்.

0
118

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு மற்றும் விலையேற்றத்திற்கும் நிரந்த தீர்வு கோரி நாவலப்பிட்டிய நகரத்தில் ஆர்ப்பாடமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாவலப்பிட்டிய நகரை சூழ்ந்த பிரதேசவாசிகளால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.02/07/2022 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மாலை 5 மணிவரை தொடர்ந்தது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளையும் சத்தங்களையும் எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here