நாவலர் ஆரம்ப கல்லூரியில் மூன்று மாணவர்கள் புலமைப்பரிசில் சாதனை!

0
193

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் நு/நாவலர் ஆரம்ப கல்லூரி சாதனை. நுவரெலியா கோட்டம் 1 ல் நாவலர் ஆரம்ப கல்லூரியில் 3 மாணவர்கள் சித்தி பெற்றனர்
Aரொபின்சன் -174 புள்ளிகள்
S யதுர்ஸா-170 புள்ளிகள்
S யொகான்டேனியல்-163 புள்ளிகள்
மேலும் 60 மாணவர்கள் 70 க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here