2022 ஆம் ஆண்டு புது வருடத்தை முன்னிட்டு நுவரெலியா பிரதேச சபையின் காரியாலய வேலைகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 05.01.2022 புதன்கிழமை நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் அவர்களின் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக அனைத்து உத்தியோகஸ்த்தர்களும் அரச சேவைக்கான சத்தியப் பிரமாணம் செய்து பால் பொங்கி கடமைகளை ஆரம்பித்தனர்.
டி.சந்ரு செ.திவாகரன்