நுவரெலியா நகர பொதுமக்கள் நலன்கருதி 13 திகதி கிறகறி வாவிக்கு அருகில் நவீன வசதிகளுடன் திறந்த உடற்பயிற்சி பகுதி நுவரெலியா நகரபிதா சந்தனலால் கருணாரட்ன தலைமையில் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து திறந்து வைக்கப்பட்டது . நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி பகுதி பொது மக்கள் முற்றிலும் இலவசமாக உடற்பயிற்ச்சியில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.சந்ரு செ.திவாகரன்