நாட்டில் நேற்று (15) பதிவான 2,386 கொவிட் தொற்றாளர்களில் அதிகளவானோர் நுவரெலியா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
அதன்படி அங்கு 173 பேருக்கு தொற்று உறுதியானதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
அதேபோல் கண்டி மாவட்டத்தில் 338 பேருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 277 பேருக்கும், கேகாலை மாவட்டத்தில் 23 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் 26 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 94 பேருக்கும் நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது.