நுவரெலியா மாவட்டத்தில் முதல்தடவையாக சோளத்தில் புலுக்கள் இனங்காணபட்டுள்ளது

0
227

நுவரெலியா மாவட்டத்தில் முதல் தடவையாக சோளத்தில் புலுக்கள் இருப்பதை அட்டன் ருவான்புற பகுதியில் இனங்காணபட்டுள்ளது.

இந்த சம்பவம் 19.01.2019. சனிகிழமை பிரதேச மக்களால் இனங்காணபட்டுள்ளதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர்

அட்டன் ருவன்புற பகுதியில் உள்ள மக்கள் தேயிலை மரக்கரி போன்ற விவசாயத்தில் பிரதேசமக்கள் ஈடுபட்டுவருவதாகவும் குறித்த பகுதியில் சோளத்தின் விதையில் புலுக்களின் முட்டைகள் பிரதேச மக்களால் இனங்காணபட்டுள்ளதாகவும் பிரதேசமக்கள் விசனம் வெளியிட்டுள்ளர்

இதுபோன்ற புலுக்கல் பரவினால் தேயிலை மற்றும் விவசாய பயிர்செய்கைக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவ்வாறான ஒரு நிலமை தொடருமானால் தமது நாளாந்த பயிர்செய்கை தொழிலை மேற்கொள்ள முடியாமல் நேரிடும் என ருவன்புற பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

இதேவேலை குறித்த பகுதியில் காணபட்ட சோண பயிர்களை பிரதேச மக்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது

004 005 09 12

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here