Top Newsஉலகம் நேபாளத்தில் கலவரம் – 900 சிறைக் கைதிகள் தப்பியோட்டம் By mrads - September 10, 2025 0 21 FacebookTwitterPinterestWhatsApp நேபாளத்தில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில் அங்குள்ள இரு சிறைச்சாலைகளில் இருந்து சுமார் 900 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.