நேர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தைவேல் கொவிட் தொற்றுக்கு உள்ளளாகியுள்ளதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் இன்று (15) மேற்கொள்ளப்பட்ட ரெபிட் எண்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக நேர்வூட் பிரதேச சபைத் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.