நோட்டனில் குளிர்பானம் தானம் நிகழ்வு!!

0
135

நோட்டன் பிரிட்ஜ் விவேகானந்தா அறநெறி பாலர் பாடசாலையினரின் ஏற்பாட்டில் குளிர்பானம் தானம் 30.04.2018 நடைபெற்றது வெசாக் பண்டிகையை முன்னிட்டு நோட்டன் நகரில் இடம்பெற்ற குளிர்பானம் தானம் நிகழ்வில் சிவளொனிபாத மலைக்கு வந்த யாத்திரிகள் அதிகளவிலானோர் கலந்துகொண்டனர்.received_1683095891766844 received_1683096231766810

நோட்டன் தேவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here