பத்தனை இ.தொ.கா காரியாலயத்தில் ஆயுத பூஜை நிகழ்வு.

0
189

பத்தனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் காரியாலயத்தில் காரியாலயத்தில் ஆயுதபூஜை வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது கொட்டக்கலை பிரதேச சபை உபத்தலைவர் முத்துராமலிங்கம் ஜெயகாந்த் ஏற்பாட்டில் காரியாலய உத்தியோகஷ்த்தர்கள் பங்கேற்புடன் ஆயுத பூஜை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here