பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இப்பிரதேசத்தில் முதல் முதலாக இவ்வாறான ஒரு அதிசயம் பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இவ்வாறு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
10 – 12 அடி உயரத்திலான இந்த வாழைமரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்வது சிறப்பம்சம்.
இதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)